கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களின் வரலாற்று நூல் மற்றும் இசைப் பாடல்கள் அறிமுக நிகழ்வு

Total Views : 26
Zoom In Zoom Out Read Later Print

ஐரோப்பிய மண்ணின் யேர்மனி நாட்டில், கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களின் வரலாற்று நூல் மற்றும் இசைப் பாடல்கள் அறிமுக நிகழ்வு.

ஐரோப்பிய மண்ணின் யேர்மனி நாட்டில், கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களின் வரலாற்று நூல் மற்றும் இசைப் பாடல்கள் அறிமுக நிகழ்வு. காலம்: 11.10.2026, ஞாயிற்றுக்கிழமை. நிகழ்வு நேரம்: 14.00 மணியிலிருந்து 18.00 மணி வரைக்கும். (பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை) நிகழ்விட முகவரி : Selbsthilfe-Kontaktstelle Münster Dahlweg 112, 48153 Geist, Germany. தொடர்பு எண்கள்: பரந்தாமன் (கிசோர்): +49 1575 8744170 துளசிச்செல்வன்: +49 176 87903236 தமிழீழத்தைக் காவல் செய்த காவலர்களை நினைவிற் கொள்ளவும் வரலாற்று வீரர்களின் திறன்களைப் போற்றவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம். "நன்றி" மலராக்கக் குழுமம்

மேலும்...

அன்மைய பதிவேற்றல்...